Menu
Your Cart

2023 Releases

காமத்தின் உப்பு
-5 %
புலன்கள் தகிக்கும் அதீத காமம் உருவாக்கும் தாச மனோபாவம் ஒரு தட்டில், இறைஞ்சும் காதல், பாவனைகளில் வீழ்கையில் நிகழும் சொற்களின் பாசாங்கு மறு தட்டில் ஒருபோதும் சமன் எய்தாத துலாபாரத்தின் மேல் கீழ் அலைவுகளைதான் இங்கே மொழிப்படுத்த விழைந்திருக்கிறார் ரிலுவான். இரவின் ஒலி ரகசியங்களெல்லாம் சாமக்குறி, பகலின்..
₹143 ₹150
காமரூபவல்லி
-5 %
தற்போதைய ட்ரெண்டில் மாயாஜாலமும் அமானுஷ்யமும் கலந்து ஒரு புதினம் எழுத நினைக்கும்போது துணைக்கு வந்தவள் காமரூபவல்லி. ஒரு சின்ன inspiration உருவாக்கிய காமரூபவல்லி, கதை எழுதும் போது 13ம் நூற்றாண்டுக்கும் 21ம் நூற்றாண்டுக்கும் இடையே என்னை பயணிக்கச் செய்தாள். படிப்பவரையும் பயணிக்கச் செய்வாள். அவளும் அவள் ச..
₹304 ₹320
காரான்
-5 %
'காமுத்துரை உங்களிடம் இருக்கிற எந்தப் பகட்டும் அற்ற எளிமை உங்கள் எழுத்திலும் இருக்கிறது. நீங்கள் எப்படி இந்த வாழ்வில் உருண்டு புரண்டு எழுந்து நிற்கும் போது எல்லாம், அந்தந்தச் சூழ்நிலையில் அந்தந்த மனிதர்களிடம் பளிச்சென்று பேசியிருப்பீர்களோ, அதே உயிர்ப்புடன் உங்கள் கதாபாத்திரங்கள் ஒருவருக்கொருவர் பேசி..
₹190 ₹200
காற்றினிலே வரும் கீதம்
-5 %
இதோ உங்கள் கையிலிருக்கும் புத்தகத்தில் நீங்கள் ஒரு சினிமா (biopic) பார்க்கலாம். கற்பனை செய்யும் திறமை என்றெல்லாம் தனியே எதுவும் வேண்டாம். வெறுமனே படித்துக் கொண்டே வாருங்கள். உங்கள் மனதில் காட்சிகள் தானே விரியும். அப்படி ஒரு எழுத்து நடை. அப்படி ஒரு வாழ்க்கையும் கூட.! மனைவி என்ற அந்தஸ்தைப் பெறாத தாய்..
₹200 ₹210
காற்றின் நிழல்
-5 %
நவீன இலக்கிய உலகில் குன்றாத ஆர்வத்துடனும் குறையாத வேகத்துடனும் செயலாற்றிய இலக்கியத் தீவிரவாதிகளில் ஜி. நஞ்சுண்டனும் ஒருவர். அவரது அக்கறைகள் பரந்தவை. அதற்கேற்ப அவரது செயல்பாடுகளும் பன்முகம் கொண்டிருந்தவை. கவிஞர், சிறுகதையாளர், விமர்சகர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், செம்மையாக்குநர், ஒருங்கிணைப்பாள..
₹333 ₹350
காற்றுக்குத் திசை இல்லை - ஒரு நவீன இந்திய இலக்கியத் தொகுப்பு
-5 %
இந்திய இலக்கியம் பல்வேறு இனம், மொழி, பண்பாடுகளைக் கொண்ட மக்களின் இலக்கியமாகும்.இந்த உண்மை மனிதனின் பண்பாட்டு வளர்ச்சியில் தனிச் சிறப்பு உடையதாக்குகிறது. இந்தியாவின் ஒவ்வொரு மொழி இலக்கியமும் அவ்வவற்றிற்கான அடையாளங்களுடன் முழு வளர்ச்சி அடைகிறபோது அவற்றுடன் சேர்ந்து ஓர் அகில உலகப் பண்பாடும் மலர்ச்சி அட..
₹171 ₹180
கால தானம்
-5 %
‘காலதானம்' என்பது தொகுப்பின் தலைப்புக் கதை. தானங்களில் பல வகை. தானம் என்ற சொல்லே மிகச் செறிவானது. அதை விரித்துப் பேச இங்கு வாய்ப்பில்லை. இதுவரை கேள்விப்பட்டிராத தானமாக இருக்கிறது ‘கால தானம்'. அதன் பொருள் விளங்க முதுமை வந்து எய்த வேண்டியதும் இருக்கிறது. கால விரயம் என்பதோர் பழிச்சொல். கால தானம் என்பது..
₹214 ₹225
Showing 637 to 648 of 1880 (157 Pages)